சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு அஜித்தின் ரீல் மகளாக அறிமுகமானவர்தான் பேபி அனிகா.
அஜித் திரிஷா கூட்டணி வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர். மேலும் இரண்டாவது முறையாக அஜித் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமான இவர் தற்பொழுது இவருக்கு 18 வயது மட்டுமே ஆகும் நிலையில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் மலையாளத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் அந்த படத்தில் படுக்கையறை முத்தக்காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அனிகா அந்த படத்திற்கு முத்தக்காட்சி மிகவும் அவசியமான ஒன்று எனவே இந்த படத்தின் கதையை கூறும் பொழுது இயக்குனர் இதனை பற்றி என்னிடம் கூறினார்.
நானும் இது மிகவும் அவசியம் என்பதற்காகத் தான் நடித்தேன் என விளக்கம் அளித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அனிகா தற்பொழுது தன்னுடைய தொடையழகை காமித்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.