குட்டி நயன்தாரான்னா சும்மாவா.! கவுனை அணிந்து ரசிகர்களைக் கவுத்து போட்ட அனிகா சுரேந்திரன்.!

anika

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித் மற்றும் திரிஷா, அருண் விஜய், பார்வதி நாயர் போன்ற ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால்.

இத்திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் அனிகா. இப்படத்தை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த விசஸ்வாசம் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அஜித்துக்கு மகளாக தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்ததால்  அஜித்தின் உண்மையான மகள் என்று அனைவரும் கூறி வந்தார்கள்.

அதன் பிறகு வெகு நாட்கள் கழித்துதான் தெரிய வந்ததது இவர் அஜித்தின் உண்மையான மகள் இல்லை என்று. இவர் முதலில் மலையாள சினிமாவில் மூலம்தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் .அஜித்தின் இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து நானும் ரவுடி தான்,மிருதன் உள்ளிட்ட படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் 16 வயதிலேயே இது கொஞ்சம் ஓவர் தான் என்று திட்டி வந்தார்கள் இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் ரசிகர்கள் அனிகாவை அடுத்த நயன்தாரா என்று கூறிவருகிறார்கள். இவ்வாறு பிரபலம் அடைந்துள்ள இவர் தற்பொழுது ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற கப்பேலா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது தெலுங்கில் தான் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

anika 6
anika 6

இந்நிலையில் தற்போது இவர் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செக்ஸியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.