அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் இவர்களுடைய மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் இதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மலையாளத்தில் உருவாக இருக்கும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது அனிகா ஒரு படத்தின் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவருடைய அரைகுறை ஆடையில் வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயினாவருவதற்கு அனைத்து பொருத்தங்களும் பக்காவாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
மேலும் அனிகா அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.பிறகு இவருக்கு தொடர்ந்து சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்த இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு ஒரு பக்கம் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் இவருக்கு மற்றொருபுறம் விளம்பரங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது இவ்வாறு தன்னுடைய டீனேஜ் வயதிலேயே தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அனிகா.