குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்புத் திறமையினால் எளிதில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள அனிகா சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிக, தெய்வதிருமகள் சாரா உள்ளிட்ட ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் தற்பொழுது ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு வளர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்கள்.
கதாநாயகிகளின் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறதோ அதே போல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின்களாக நடிக்க இருக்கும் இது போன்றவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர்களும் இப்பொழுது கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்கள் தங்களது அழகினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் 16 வயதிலேயே இவ்வாறு கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவதால் பலரும் இதனை எதிர்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது அட்டகாசமான பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருபவர்தான் அனிகா.இவர் கேரள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.
இவர் கிட்டத்தட்ட மலையாளத்தில் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து இரண்டாவது படமும் அஜித்தின் படமான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தினைத் தொடர்ந்து ஏராளமான திரை படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் குட்டி நயன்தாரா என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். விரைவில் இவர் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.