குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளவர் தான் அனிகா. இவர் அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதல் படமாக இருந்தாலும் இதற்கு முன்பே மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்தார்.
பிறகு ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவரை பார்த்து அனைத்து ரசிகர்களும் நயன்தாராவை போல் இருப்பதாகவும் குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வந்தார்கள்.
இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் மலையாள திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து இவர் ஹீரோயினாக நடித்தாலும் கூட குழந்தை பருவத்தை தாண்டவில்லை.
அப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியா மேலும் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களுக்கு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் குளியலறை உடையை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து அவுந்து விழுந்துட போது என பங்கமாக வகித்து வருகிறார்கள்.