மீண்டும் ஆடையில்லா காட்சியில் பொளந்துகட்டும் ஆண்ட்ரியா..! இந்த இயக்குனர்களுக்கு இதே வேலையா போச்சு..!

andriya

actress andriya pisasu 2 latest update: முன்பெல்லாம் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் நடிகைகளும் நடிகர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் ஆக வேண்டும் அந்த வகையில் ஒரு சிலர் பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தி எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் இதன் மூலமாக பட வாய்ப்புகளையும் பெற்று விடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா இவ்வாறு பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர்கள் லிஸ்டில் திரை உலகில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உள்ளார்கள். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் முதன்முதலாக கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக சிறப்பான கதாபாத்திரம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மனதில் பிரபலமானது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்தார். பொதுவாக எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச் சிறப்பாக முடித்து கொடுப்பதில் வல்லமை மிக்கவர் தான் ஆண்ட்ரியா அந்த வகையில் பல நடிகைகள் ஒப்புக் கொள்ளாத காட்சியில் நடிப்பதற்கு ஆண்ட்ரியா முன்வருவது மட்டுமல்லாமல் இயக்குனர்களுக்கும் முதல் சாய்ஸ் இவர்தான்.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமான பிசாசு என்ற திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வசூல் பெற்ற நிலையில் தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா பேய் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

andriya
andriya

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒட்டுத் துணியின்றி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  எனவே இந்த திரைப்படத்தில் இந்த காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதன் காரணமாக நடிகை ஆண்ட்ரியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுவரை லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நமது நடிகை ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பளம் உயரப் போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. பொதுவாக மிஸ்கின் திரைப்பட நடிகர்களை தான் இப்படி நடிக்க வைப்பார் ஆனால் முதல் முதலாக நடிகையை இப்படி ஒரு காட்சியில் நடிக்க வைப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு எகிறி விட்டன. ஆனால் வட சென்னை திரைபடத்தில் ஆண்ட்ரியா நடித்த காட்சியை விடவா இது பெரிதாக இருக்கும் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

andriya-1