உங்க சவகாசமே வேண்டாம் என விஜய்க்கு கும்பிடு போட்ட நடிகை ஆண்ட்ரியா..! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

aandriyaa
aandriyaa

actress andriya latest news: தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைகறைப் அவர்தான் தளபதி விஜய்.  இவர் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா மாளவிகா மோகனன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இனி விஜயின் திரை படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என கூறி சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

அதாவது சமீபகாலமாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு எந்த ஒரு முக்கிய கதா பாத்திரமும் கொடுப்பது கிடையாது அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் கமர்ஷியல் திரைப்படம் என்பதன் காரணமாக காதல் காட்சிகளும் ஓரளவு மட்டும் தான் இருக்கிறது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் மாளவிகா கதையின் திருப்புமுனையாக அமைந்த அவர் சொல்லும் படி ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை.

அதேபோல தான் நடிகை ஆண்ட்ரியாவும் இந்த திரைப்படத்தில் எதற்காக வந்தார் எதற்காக இறுதியில் சண்டை போட்டார் என்பது இதுவரை யாருக்குமே தெரியவில்லை ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் ஆன்றியாவுக்கு என்னதான் கதை என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்நிலையில் இனிமே முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என ஆண்ட்ரியா கூறியது மட்டுமல்லாமல் விஜய் திரைப்படத்தில் இனிமே நினைக்கவே மாட்டேன் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

aandriyaa
aandriyaa