டூ பீஸ் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு கடற்கரையில் சுகமாய் காத்து வாங்கும் ஆண்ட்ரியா – புகைப்படத்தை பார்த்து துணைக்கு நாங்க வரலாமா.. என கேட்கும் ரசிகர்கள்.

andrea
andrea

நடிகை ஆண்ட்ரியா சினிமா உலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் பாடலைப் பாடி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு மிகவும் பிடித்த தொழில் கூட பாடகர் தொழில் தானாம். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் முதல் பாடலைப் பாடினார்.

அதன்பின்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஒரு கட்டத்தில் சினிமா உலகில் சிறந்த நடிகையாக அவதாரம் எடுத்திருந்தார் ஆண்ட்ரியா அதை தக்க வைத்துக்கொள்ள சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதுவும் எப்படி என்றால் ஹீரோயின் என்ற ரோலை தாண்டியும் கதை அழுத்தம் இருந்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தன்னை பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு தற்போது ஹீரோயின் கதாபாத்திரத்தை வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு.

குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இதனாலேயே அவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து கொண்டே இருக்கிறார். இதுவரை அவர் நடித்த ஒரு சில படங்கள் மக்களுக்கு பிடித்த படமாக இருந்து வந்துள்ளது அந்த வகையில் தரமணி, துப்பரிவாளன், விஸ்வரூபம், வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அனைத்திலுமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி காட்டியிருப்பார்.

தற்போது கூட இவர் சோலோவாக பிசாசு 2 என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு படமாக இருக்கும் என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார் இந்த காரணத்தினால் நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது செம சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

இவர் ஓரளவு புது படங்களில் கமிட்டாகி அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு தற்போது ஓய்வுக்காக ஊர் சுற்றி வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா கடற்கரை ஓரத்தில்  டூ பீஸ் ட்ரஸில் படுத்துக்கொண்டு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

andrea
andrea