உடம்ப இல்ல ரப்பரா.? வில்லு போல் உடலை வளைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா.! வைரல் புகைப்படம் இதோ.

andrea
andrea

பாடகராக சினிமாவில் அறிமுகமாகி பின்னாட்களில் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா தற்போது சினிமா உலகில் பல்வேறு வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து அதில் அவரது கதாபாத்திரம் முக்கியம் வாய்ந்ததாக அமைவதால்  தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட கூடிய நடிகைகளில் ஒருவராக ஆண்ட்ரியா மாறியுள்ளார்.

சினிமாவைத் தாண்டி அவ்வப்பொழுது மேடையில் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அம்மணி. இதனால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழில் தாண்டி தற்போது உலக அளவில் பாடலை பாடி வரும் ஆண்ட்ரியா அனைவரின் கண்களிலும் படவதால் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.

சினிமாவிலும் தனது பாடகர் தொழிலிலும் பிஸியாக வலம் வந்த ஆண்ட்ரியாவை சமீபத்தில்  கொரோனா வைரஸ் தாக்கியது அதில்  பாதிக்கப்பட்ட இந்த நிலையில் தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு எழுந்து உள்ளார் ஆண்ட்ரியா. அது அவரது ரசிகர்கள் நற்செய்தியை கொடுத்தது.

மீண்டு வந்த இவர் தொடர்ந்து  உடற்பயிற்சி செய்து மேலும் தனது உடம்பை மெருகேற்றி வருகிறார் அந்த வகையில்  தற்போது ஆண்ட்ரியா டைட்டான உடையை போட்டு கொண்டு உடம்பை வில் போல வளைத்து உடற்பயிற்சி செய்த புகைப்படம்.

இணைய தளத்தில் தற்போது வேகமெடுத்து உள்ளதோடு படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

andrea
andrea