தமிழ் சினிமாவில் திரைப்படநடிகையாகவும் பின்னணிப் பாடகியாகவும் பணியாற்றி வருபவர் நடிகை ஆண்ட்ரியா இவர் தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதுவும் இவர் நடித்த தரமணி திரைப்படத்திற்கு பிறகு கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அதிலும் ஒரு சில திரைப்படங்களில் தேவைப்படும் இடத்தில் கவர்ச்சி கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் கதாநாயகிகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் மிகவும் துணிச்சலாக நடித்து வருகிறார்.
அப்படித்தான் வடசென்னை திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது இவர் கா, நோ என்றி ஆகிய திரைப்படங்கலில் கவனம் செலுத்தி வருகிறார் இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருப்பு நிற ஆடையில் சில்க் போல் ஜிகுஜிகுன்னு உடையணிந்து பளபளப்பாக இருக்கும் தனது உடலை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.