தமிழ் சினிமாவில் சில நடிகர்,நடிகைகளில் சில உறவுகள் நமக்குத் தெரியும்.ஆனால் நாம் அறியாத பல பிரபலங்களின் உறவுகள் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது தமிழ் திரை உலகில் நாம் கேள்விப்படாத நடிகர் மற்றும் நடிகைகளுடைய உறவு முறைகளை பற்றிய தற்போது காண்போம்.
ரம்யா கிருஷ்ணன் : பழம்பெரும் நடிகர் திரு ஜோ.ராமசாமி அவர்களின் தங்கை மகள் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
பானுப்பிரியா : இடுப்பழகி பானுப்பிரியாவின் அண்ணி தான் சங்கம் திரைப்படத்தின் நாயகி வித்தியா.
கீர்த்தி சுரேஷ் : நெற்றிக்கண் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த மேனகாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மீனா குமாரி : சீரியல் நடிகை மீனா குமாரியின் சொந்த தங்கை தான் நடிகை தேவிபிரியா.
மகாலட்சுமி : சீரியல் நடிகை மகாலட்சுமியின் தங்கை தான் கவர்ச்சி நடிகை மிபா.
ராதிகா : நடிகை ராதிகாவின் தங்கை தான் செந்தூரப்பூவே நிரோஷா.
ஜோதிலட்சுமி : மறைந்த கவர்ச்சி நடிகை ஜோதி லட்சுமியின் மகள் தான் நடிகை ஜோதிமீனா.
சஞ்சனா கல்ராணி : கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி என் தங்கைதான் நிக்கி கல்ராணி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகலை தான் நடிகர் மகேந்திரன்.