தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படமானது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடந்த காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் விக்ரமுடன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஜார்ஜ் என்பவரை காதல் செய்து வந்தார் அது மட்டுமில்லாமல் இவர்களுடைய காதல் வலுவாகி பின்னர் இருவரும் லிவிங் டூ கெதர் முறைப்படி வாழ ஆரம்பித்து விட்டார்கள் இதன் மூலமாக நமது நடிகை எமி ஜாக்சனும் கர்ப்பம் ஆகி விட்டார்.
இவ்வாறு திருமணத்திற்கு முன்பாக எமி ஜாக்சன் கர்ப்பமானதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததன் காரணமாக இந்த செய்தியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது இதன் காரணமாக திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டு தன்னுடைய காதலனுடன் சந்தோஷமாக இருந்த நமது நடிகைக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவ்வாறு அவர் குழந்தை பிறந்த நேரமோ என்னவோ தெரியவில்லை தன்னுடைய காதல் கணவரை விட்டு பிரிந்து விட்டாராம். தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் நமது நடிகை போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம் இந்நிலையில் கண்ணாடி முன்பாக நின்று கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.