actress amy jackson latest image: தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன் இவர் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர் மனதில் இடம் பிடித்ததுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகை இயக்குனர் விஜய் இயக்கத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்பட வாய்ப்பையும் பெற்ற எமி ஜாக்சன் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து விட்டார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் 2 திரைப்படத்தில் கூட அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்திருப்பார். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஏகத்திற்கு பட வாய்ப்பு வரும் என்று எண்ணியிருந்த நிலையில் எமி ஜாக்சனுக்கு சொல்லும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார் நமது நடிகை ஆனால் சினிமாவை விட்டு விலகினாலும் சரி அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் மறந்ததே கிடையாது.
அந்த வகையில் மாடிப் படிக்கட்டில் நின்று கொண்டு தன்னுடைய டாப் ஆங்கில் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது போதாது என்று மற்றொரு புகைப்படம் லிப்ட் ரூமில் கைகளை மேலே தூக்கிக் கொண்டு மிக மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.
![amy jackson](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/07/amy-jackson.jpg)
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் இவ்வாறு புகைப்படம் வெளியிடுவதன் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறார் என கொண்டாடி வருகிறார்கள்.
![amy jackson](http://localhost/tamilnew/wp-content/uploads/2021/07/emi-jackson-1.jpg)