திடீரென அவசர அவசரமாக முடிந்த நடிகை அமிர்தா ஐயரின் திருமணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

amirtha-ayir
amirtha-ayir

பெரும்பாலும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது. மேலும் விஜய்யின் திரைப்படங்களின் நடிக்கும் ஏராளமான பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் மாலையும் கழுத்துமாக மனக்கோளத்தில் மாப்பிள்ளை அருகில் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதன் காரணமாக இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அமிர்தா ஐயருக்கு திருமணம் ஆகிவிட்டதா என ஆச்சரியப்பட்டு வந்தார்கள் ஆனால் அமிர்தா ஐயருக்கு திருமணம் கிடையாது வணக்கம் டா மாப்பிள்ளை படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அமிர் ஐயர்.

amirtha ayar
amirtha ayar

இப்படிப்பட்ட நிலையில அமிர்தாவிற்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தும் நடிகை ரைசா வில்சன் கமெண்ட் செய்திருந்தார்.மேலும் நடிகை அமிர்தா திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது அவசரப்பட வேண்டாம் என அம்மு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அமிர்தா ஐயர், ஆனந்த்ராஜ் ஆகியோர்களின் கூட்டணியில் வணக்கம் டா மாப்பிள திரைப்படம் உருவாகி வருகிறது.

amirtha ayar
amirtha ayar

இந்த திரைப்படத்திற்காக நடித்தும், பிறகு இசையமைத்துள்ளார் ஜி வி பிரகாஷ். அமிர்தா ஐயர் பிகில் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.