மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் ஒரு மார்க்கமாய் போஸ் கொடுக்கும் நடிகை அமலாபால் – ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படம்.!

amala pual

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வரும் நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து இரண்டாவதாக அவர் நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

மைனா படத்தில் கிராமத்து ரோலில் பாவாடை தாவணியில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்த பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் விஜய் உடன் தலைவா, ஆர்யாவுடன் வேட்டை, தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சிறப்பாக வலம் வந்தார்.

இது போக குடும்ப வாழ்க்கையிலும் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த அமலாபால் மற்றும் விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர் மற்றும் ஆடை படத்தில் அமலாபால் நடித்த காட்சிகள் சர்ச்சையாக மாறின அதன்பின் பட வாய்ப்புகளை இழந்து நின்றார்.

அதனை சரி செய்ய சோஷியல் மீடியாவில் ஹாட் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை அள்ளி தெளித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த கடாவர் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமலா பால் மஞ்சள் கலர் கிளாமர் ட்ரெஸ்ஸில் கலந்து கொண்டார் அந்த காஸ்டியூமில் அவர் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அமலாபால் ரசிகர்களை குதுகலம்படுத்தியுள்ளது. இதோ அந்த கிளாமர் புகைப்படம் நீங்களே பாருங்க..

amala pual
amala pual
amala pual