திரையுலகில் வெற்றியடைந்த நாயகிகள் கூட ஒரு கட்டத்தில் தாராளமாக கவர்ச்சியை காட்டி அசத்துவார்கள் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை அமலாபால்.
டாப் நடிகையாக இருந்தாலும் சமீப காலமாக வாய்ப்புகள் இல்லாததால் அவரும் தற்போது கவர்ச்சியில் இறங்கியுள்ளார். ஆரம்பத்தில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சர்ச்சையான படங்களில் நடித்தால் செல்லத்துக்கு தமிழ் சினிமா சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கொடுக்கவில்லை.
இதனால் பல காலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் ஆனால் அதற்காக அவர் அப்படி சும்மா கிடைக்கவில்லை தனது நண்பர்களுடன் பார்ட்டி, வெளியே என் சுற்றி திருந்தார்.மேலும் அமலா பால் ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்தார். தற்போது அதன் முலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்பு மற்றும் வெப்சீரிஸ் கிடைத்தது உள்ளது.
இப்படி இருந்தாலும் மீதீ இருக்கின்ற நேரங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைக்கின்றன அதுபோல தற்போது இவர் தம்மாத்தூண்டு டிரஸ்ஸை போட்டுக் கொண்டு இவர் பண்ணிய லூட்டி தனது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.