தமிழ் சினிமா உலகில் முதலில் பட வாய்ப்பை கைப்பற்றி கிளாமர் நடிகைகளை ஆரம்பத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு நடிப்பது வழக்கம் அந்த வகையில் அமலாபாலும் முதலில் கிராமத்து கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனது திறமையைக் காட்டினார் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விக்ரம், விஜய், ஜெயம் ரவி போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க..
தொடங்கியதால் வேறு வழியின்றி சில சீன்களில் கிளாமர் காட்ட வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படி தனது திறமையையும் அழகையும் காட்டி நடித்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் மேலும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை சினிமாவுலகில் கண்டு வாழ்ந்தாலும் அதேசமயம் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கியதால் இவரது பெயர் நிலைத்து நிற்காமல் போனது இவர் கடைசியாக தமிழில் ஆடை என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான விமர்சனத்தையே பெற்றது குறிப்பாக இவரது நடிப்பு அதில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அதன்பின் பாதிப்புகளும் இவருக்கு குறைய தொடங்கியது வேறு வழி இல்லாமல் சினிமா உலகில் விட்ட இடத்தை பிடிக்க..
ஒன்று படத்தில் திறமையை காட்ட வேண்டும் அல்லது என்றால் தனது கவர்ச்சி காட்ட வேண்டும் அந்த வகையில் தற்போது அவர் தொடர்ந்து அரைகுறை ஆடையில் தூக்கி காண்பித்த புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் அமலா பால். இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதுபோல கோலி பண்டிகையை கொண்டாட தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் வளைத்து வளைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது இதோ நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை..