சினிமா உலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் வெகுவிரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை அமலாபால் சினிமா உலகில் வெகு பேரும், புகழ்ச்சியை எட்டும் பலரும் ஒரு கட்டத்தில் திடீரென பல சர்ச்சைகளில் சிக்குவது உண்டு அது காலத்தின் கட்டாயம் அல்லது இவர்கள் செய்யும் செயல்களா என்று தெரியவில்லை.
ஏனென்றால் புதுமுக நடிகைகள் உச்சத்தை தொட்ட உடன் ஏதாவது ஒரு தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து மாட்டி கொள்வார்கள் அதுபோலத்தான் சிறப்பான படங்களை அமலாபால் கொடுத்திருந்தாலும் ஒரு சில சர்ச்சையான படங்களில் நடித்தது மற்றும் தேவையில்லாத பேச்சுக்களால் வம்பில் மாட்டி ரசிகர்கள் மத்தியில கெட்ட பெயரையும் பெற்றுக் பெற்று கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலாபால் கடைசியாக ஆடை என்ற படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் இவரை விமர்சிக்கவும் தொடங்கினர். நடிகை அமலாபாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தமிழில் இருந்ததால் பிறமொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது அங்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நீ தானே எந்தன்பறவை என்ற படத்தில் நடிக்க வருகிறார்.
சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலை காட்ட தொடங்கி உள்ளார். அந்த வகையில் ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழாவுக்காக நடிகை அமலா பால் ஆடையின் அளவை குறைத்து கொண்டு வித்தியாசமான உடையில் அங்கு சென்று ரசிகர்களையும் மற்றும் பிரபலங்களையும் கதிகலங்க வைத்து உள்ளார்.
இதோ அவர் அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.