சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் பலரும் படத்தின் கதையை சரியாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் அதை செய்ய தவறி விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நிகழும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே சர்ச்சையான படங்களில் நடித்து பின் தனது நடிப்பின் மூலம் அந்த எண்ணத்தை மாற்றி தற்போது சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் டாப் நடிகை அமலாபால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நாயகியாக பார்க்கப்பட்டார் அதன் பின் கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்த நடித்து மக்களின் கவனத்தை திசை திருப்பினார் அந்த வகையில் இவர் மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், தலைவா போன்ற படங்கள் சூப்பராக இருந்ததோடு இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. டாப் நடிகர்களான விக்ரம், ஆர்யா, விஜய் போன்ற உடன் ஜோடி போட்டு உள்ளதால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
மேலும் தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து வருகிறார் இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென இயக்குனர் எ .எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார் அந்த வாழ்க்கை நீண்ட வருடங்கள் தாக்கு பிடிக்காமல் கணவரை விவாகரத்து செய்து தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இவர் ஆடை திரைப்படத்தில் நடித்தார்.
ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளில் சந்தித்தார் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். இருப்பினும் தனது நண்பர்களுடன் பிஸியாகஊர் சுற்றுவது மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் தினமும் புகைப்படங்களை வெளியிடுவதும் ஆக இருந்து வருகிறார்.
சமிபத்தில் கூட இவர் கடற்கரையில் ஆடை அளவை குறைத்துக் கொண்டு பிகினி ட்ரஸில் செம்ம குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் தீயாய் பரவியது. இந்த நிலையில் தற்போது குட்டையான ஜீன்ஸ் பேண்ட் அதுவும் கிழிந்ததை போட்டுக்கொண்டு லோகங்களில் இவர் வளைந்து நெளிந்து இவர் எடுத்த புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.