மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த அமலாபால்.! புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்.

amalapual
amalapual

தமிழ் திரையுலகில் ஒரு சில நடிகைகள் நற்பெயரை வாங்க அடக்க ஒடுக்கமாக இருப்பது வழக்கம். ஆனால் ஒரு சில நடிகைகள் சர்ச்சையான விஷயங்கள் அல்லது கவர்ச்சியின்  மூலமாகவோ எப்படியாவது பிரபலமடைய வேண்டும். மேலும்  மக்கள் மத்தியில் தனது பெயர் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டு எதையாவது செய்வது வழக்கம் அப்படி எதையாவது ஒன்றை செய்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருபவர்தான் அமலாபால்.

இவர் ஆரம்பத்தில் சர்ச்சையான விஷயங்களிலும் மற்றும் படங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தார் பின் அதனை சரிசெய்ய சிறப்பான குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதனை தனது நடிப்புத் திறமை மூலம் மூடி மறைத்தார் அதன் பின் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி ஜோடி போட்டு நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து எந்த ஒரு சர்ச்சையான விஷயங்கள் ஈடுபட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சில சர்ச்சையான படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் வெறுப்பு கூறிய நபராகவும் பார்க்க பட்டார்.

எது மாதிரியாக இருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்பொழுது அவர் எனக்கு இது தோன்றுகிறதோ அதுதான் சரி என்பது போல அவர் பயணித்து வருகிறார் அந்த வகையில் சமீப காலமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருபக்கமும் திக்குமுக்காட செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.