சினிமாவுலகில் பயணிக்க பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் பெரும்பாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர்தான் அமலாபால். இவர் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
மேலும் அவர் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சிறப்பாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் ஒரு காலகட்டத்தில் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தாலும் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார் இருப்பினும் அதனை தனது நடிப்பு திறமையின் மூலம் அதனை மறைத்தார் தற்போது அவர் சிறப்பான கதைகளை மீண்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத நடிகைகள் லிஸ்டில் இருந்த அமலாபால் திடீரென கவர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும்படியான புகைப்படங்களை சமீப கலமாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன புகைப்படம் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.