மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் முன்னணி நடிகையாக தற்பொழுது வலம் வருபவர் நடிகை அமலா பால் 2010ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற சர்ச்சையை படத்தில் நடித்து அறிமுகமானர். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு மரண அடியாக விழுந்தது இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் இழுத்துப்போட்டுக்கொண்டு கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களான விஜய் விக்ரம் தனுஷ் ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பலமடங்கு உயர்த்திக் கொண்டார். மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளும் வாய்ப்புகள் குவிந்தன.
வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அமலாபால் திடீரென ஆடை திரைப்படத்தில் சற்று வித்தியாசமாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சர்ச்சையாக வெடிக்க தமிழ் சினிமாவில் அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி அமலாபாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க அமலா பால் என்னவோ செய்து வருகிறார் ஆனால் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அமலாபாலுக்கு ரசிகர்கள் அதிகம் என்ற காரணத்தினால் ஒரு சில பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன அந்த வகையில் தமிழில் அதோ அந்த பறவை.
என்னும் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலாபால் தம்மாத்துண்டு டவுசர் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் தலைகீழாக நின்று இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
