பிற மொழிகளில் நடித்து வந்த அமலா பால் தமிழில் முதல் படமான சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்து முதலிலேயே தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதன்பின் இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தால் அந்த கெட்ட பெயர் தானாகவே மறைந்து விட்டது.
அந்த வகையில் இவர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா என்ற திரைப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் அதன்மூலம் மற்ற இயக்குனர்கள் கண்களில் பட்டார் அதுமட்டுமல்லாமல் நட்சத்திர நடிகர்களும் இவரை படத்தில் நடிக்க அனுமதித்தனர். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் நடிகை அமலாபால் விக்ரம், தனுஷ், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெருமளவு உயர்த்திக் கொண்டார்.
மேலும் ஒரு கட்டத்தில் தமிழைத் தாண்டி இவருக்கு தெலுங்கு, மலையாளத்திலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிஸியாக நடிகையாக மாறினார். சினிமாவுலகில் இப்படி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவர் தமிழில் கடைசியாக ஆடை படத்தில் நடித்திருந்தார் இது அவருக்கு கெட்ட பெயரை பெருமளவு பெற்றது.
அதன் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் அன்றிலிருந்து இப்போதுவரையிலும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு வருகிறார். இருப்பினும் தனது அழகை காட்டி அதை மீட்டெடுக்க முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.
அதன் காரணமாக அமலாபால் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசியிருக்கிறார். இப்பகூட நடிகை அமலா பால் தம்மாத்தூண்டு டிரஸை போட்டுக் கொண்டு தனது இடுப்பு அழகை காட்டி இவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.