திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகையை எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களும் சிக்காமல் இருந்தாலே போதும் படவாய்ப்புகள் ஆட்டோமெட்டிக்காக அந்த நடிகைக்கு வந்து சேரும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் ஒரு சில சர்ச்சைகளில் சிக்குவது அவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வாய்ப்பையும் இழந்து நிற்கின்றனர்.
அந்த வகையில் நடிகை அமலாபால் ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்தாலும் போகப்போக கிராமத்து கதை உள்ள படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி ஒருகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஓடிக் கொண்டிருந்த இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கியதால் தற்போது பட வாய்ப்பை இழந்து நிற்கிறார் .
அமலாபால் சினிமா உலகில் இப்ப நுழைய என்னென்னமோ பண்ணினாலும் வாய்ப்புகள் மட்டும் வராமல் இருந்து வருகிறது. ஏன் சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் தான் குடியேறி இருக்கிறார். மற்ற நடிகைகள் போல இவரும் ஆடையின் அளவு குறைத்துக்கொண்டிருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தான் பார்க்கிறார்.
ஆனால் படவாய்ப்பு மட்டும் வராமல் தான் இருக்கிறது. இருப்பினும் சலிக்காமல் தொடர்ந்து ரசிகர்களையும் பட வாய்ப்பையும் கைப்பற்ற தற்போது அமலா பால் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் பலன்னாக அவ்வபோது படவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஓரிரு திரைப் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப்சீரிஸ் பக்கங்களிலும் தற்போது தலைகாட்ட ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அமலாபால் மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டு காலை விரித்து இவர் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.