தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால் ஆரம்பத்தில் கிராமத்திய கதைகளில் அடித்தாலும் போகோ போக தனது திறமையை சூப்பராக வளர்ந்து கொண்டு ஒரு கட்டத்தில் உச்ச நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் நடிகை அமலாபால் விஜய், ஜெயம் ரவி, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓடி கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் எவ்வளவு படங்களில் நடித்து முன்னேறினாரோ அதே அளவிற்கு பல சர்ச்சைகளிலும் சிக்கி சின்னாபனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் சிந்து சமவெளி படத்தில் நடித்த பொழுது இவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டது அதன் பிறகு ஆடை படத்திலும் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார் அதன் காரணமாக என்னமோ..
தமிழ் சினிமா உலகில் சில வருடங்களாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை அமலாபால் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் ஒரு வழியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு அமலா பாலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்து உள்ளது.
அந்த வகையில் கடைசியாக கடாவர் படத்தில் நடித்திருந்தார் அந்த படம் ஓரளவு வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றது அதனைத் தொடர்ந்து அதோ அந்த பறவை என்னும் படத்தில் நடித்துள்ளார் இதில் அவர் நடிப்பு பெரிய அளவில் இருக்கும் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலா பால் ஓணம் நடிகை முன்னிட்டு ஒயிட் சேரியில் தனது அழகை தாராளமாக காட்டி அசத்தியுள்ளார் அதுவும் வளஞ்சி நெருஞ்சி காட்டிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..