ஊரடங்கு உத்தரவினால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து இருந்தாலும் ஒரு சிலர் இதனை இதனை விடுமுறையாக எண்ணி வீட்டில் இருந்து கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இளம் நடிகை இருந்து முன்னணி நடிகை வரை ஆரம்பத்தில் கொரோனா விழிப்புணர்வுக்க பல வீடியோ மற்றும் சமூக அக்கறை வாசகங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த இவர்கள் பின்னாட்களில் அதனை விட்டுவிட்டு தனக்கு சினிமாவில் என்ன வருமோ அதனை சமூக வலைதளத்திலும் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அந்த வேலையை செய்து வருகின்றவர் தான் அமலாபால். இவர் லாக் டவுன் ஆரம்பத்தில் எங்கு இருந்தார் என்ன செய்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் பின்னாட்களில் தனது கவர்ச்சியான உடம்பை காட்டி ரசிகர்களை கவரும் படியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் கண்ணாடி போன்ற உடையை அணிந்து கொண்டு தனது இடுப்பை வளைத்து நெளித்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.