கேரள நடிகைகள் பலரும் தனது சொந்த மொழியில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ பிறமொழிகளில் திறமையும், கிளாமரையும் காட்டி நன்றாகவே வலம் வருகின்றனர்.அந்த வகையில் நயன்தாரா, மாளவிகா போலவே நடிகை அமலாபாலும் தனது கேரள மொழியையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்தாலும்..
இப்போ உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பின் மற்ற இருவரையும் காட்ட ஆரம்பித்தார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க நல்ல வாய்ப்பும் கிடைத்தது தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வந்தாலும் அதே அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகள் ஒருவராக அமலாபால் பார்க்கப்பட்டார்.
கடைசியாக கூட இவர் ஆடை திரைப்படம் கூட சர்ச்சையான படமாகவே பார்க்கப்பட்டது இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அமலாபாலுக்கு பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனது ரசிகர்கள் பட்டாளத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவருக்கான ரசிகர் கூட்டத்தை பார்த்து ஒரு சில பட வாய்ப்புகள் வருகிறது அந்த வகையில் அதோ அந்த பறவை போல எனும் ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கிறார் அதனைத் தொடர்ந்து காடவர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு நடிகை அமலாபாலுக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலாபால் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது பிகினி டிரஸ்சில் நீர் சொட்ட சொட்ட இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அமலாபாலின் பிகினி புகைப்படம்.
