வேட்டி சட்டையில் அமலாபாலை பார்த்து வாயாடைத்து போன ரசிகர்கள்.!இதோ புகைப்படம்

amalapual

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் படத்தில் கதை களத்தை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காமல் நடித்ததால் சினிமாவின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சர்ச்சை நபராக தோன்றினார் அமலாபால்.

அதனை தன்னால் மாற்றிக் கொள்ள முடியும்  என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான மைனா ,நிமிர்ந்து நில் ,முப்பொழுதும் உன் கற்பனை, வேலை இல்லா பட்டதாரி, தலைவா போன்ற படங்களில் துளிகூட கிளாமர் இல்லாமல் நடித்ததன் மூலம் அந்த பெயரை மாற்றி அமைத்தார்.

இதுபோன்ற கதைகளை மேலும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் திடீரென இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார் என்னதான் சிறப்பாக வாழ்க்கை நடத்தினாலும் ஒரு ஆண்டு கூட தாக்கு பிடிக்க முடியாமல் பரஸ்பர விவாகரத்து பெற்று விலகினார்.இதனையடுத்து அவர் விஷ்ணுவிஷால் மற்ற ஒரு சில நடிகர்களை காதலித்தாக தகவல்கள் வெளியாகின அதற்கு அமலாபால் அப்படி ஒன்றும் கிடையாது என முட்டுக்கட்டை போட்டார் இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த அம்மா கணக்கு ,ஆடை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளது இதனை தொடர்ந்து மேலும் தன்னை ரசிகர்கள் மத்தியி ல் பிரபலப்படுத்திக் கொள்ள உங்கள் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஆண் நண்பருடன் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வெளியாகி வருகிறது.

amalapual-tamil360newz
amalapual-tamil360newz