படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்கலை அதனால் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடும் அமலாபால்.!! புகைப்படம் உள்ளே.

amalapaul

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானார்.

பின்னர் நயன்தாரா, திரிஷா போன்ற துணிச்சலாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். எந்த திரைப்படமாக இருந்தாலும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் அதற்கு ஏற்றார் போல் தன்னை முழுவதுமாக மாற்றி நடிக்கும் திறமை கொண்டவர்.

மேலும் இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் மற்ற நடிகைகளைப் போல தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி பதிவிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மலை பகுதிக்கு சென்று முற்றிலும் துறந்த முனிவர் போல் அடிக்கடி யோகா செய்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்..

amala-paul-1
amala-paul-1
amala-paul-2 (1)