actress amalapaul new look photo viral:நடிகை அமலா பால் ஆடை திரைப்படத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டார், மேலும் அந்த திரைப்படத்திற்கு பிறகு அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
நடிகை அமலாபாலுக்கு சமீபத்தில் வெளியாகிய ராட்சசன் மற்றும் ஆடை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது, இந்த நிலையில் அடுத்ததாக அமலாபால் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது.
நடிகை அமலாபால் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கில் வருணித்த வருகிறார்கள்.
அதாவது அமலாபால் காட்டில் தனியாக சுற்றி திரிவதுபோல் காட்டுவாசி ராணியை போல் உடை கெட்டப்பில் சில புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று தருவது மட்டுமில்லாமல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.