இடுப்பை காட்டுவதில் ரம்யாபாண்டியனை ஓவர்டேக் செய்த அமலாபால்!! சிலைய இல்ல ஓவியமா!!வைரலாகும் புகைப்படம்..

amalapaul4

தற்போது இணையதளத்தில்  சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். இவர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு என்னதான் ஆனது என்று கூறும் அளவிற்கு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்திருந்த ஆடை திரைப்படமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் இவர் ஆடையில்லாமல் நடித்ததை பார்த்த அனைவரும் இவரை விமர்சனம் செய்து வந்தார்கள்.

தற்போது இவர் தமிழ்,தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். என்ன தான் படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் கும்மென்று இருக்கும் தனது இடுப்பை காட்டி விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

amala-paul
amala-paul

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அமலாபாலின் புகைப்படத்திற்கு லைக்குகளைக் குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

actress-amala-paul