கிழிந்துபோன டவுசர் இறக்கமான மேலாடை ரசிகர்களை கண் சிமிட்டாமல் தனது அழகை ரசிக்க வைத்த அமலாபால்..!

amalapaul-0
amalapaul-0

தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால் இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக நடிகை அமலாபால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தனுஷ் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுடன் ஜோடியாக நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

இந்நிலையில் கதையம்சம் உள்ள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை ஆடை என்ற திரைப்படத்தில்  நடிக்கப் போய் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டார் இதனால் பல்வேறு சர்ச்சைகளும் உருவாகி விட்டன.

இந்நிலையில் பட வாய்ப்பை படிப்படியாக கைவிட்ட நடிகை அமலா பால் தற்சமயம் அதோ அந்த பறவை போல் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் மீது உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நீக்கும் வகையில் அவ்வப்போது இணையத்தில்  ஆக்டிவாக இருந்து வருகிறார் அமலாபால்.

amalapaul-3
amalapaul-3

இதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை பகிர்ந்து வருவது மட்டுமல்லாமல் பல்வேறு கருத்துக்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் அரைகுறை ஆடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.

amalapaul-2
amalapaul-2

இது தொடர்ந்து தற்போது கிழிந்த டவுசருடன் இறக்கமான மேலாடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமல்லாமல் இப்புகைபடத்தை ரசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

amalapaul-1
amalapaul-1