actress amalapaul latest news: தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது.
மலையாள நடிகையாக இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை அமலாபால் இவ்வாறு இவர் தமிழ் திரையுலகில் வந்த புதிதில் இவர் அப்படிப்பட்ட நடிகையோ என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கமர்சியல் இறங்கி சும்மா கலக்கியிருந்தார்.
தற்போது கதை ஒரு முக்கிய விஷயம் கிடையாது காசுதான் முக்கியம் என்ற வகையில் எந்த ஒரு திரைப்படம் வந்தாலும் சுமை இறங்கி நடித்து படுதோல்வியை சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பிரபல இயக்குனர் விஜய் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது எந்த ஒரு திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நடிகை அமலாபால் சிறிய கதாபாத்திரம் இருந்தால் கூட பரவாயில்லை ஓகே என்று இறங்கி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன்க்கு குட்டி ஸ்டோரி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரை அரங்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.