கடற்கரையில் கிளுகிளுப்பான உடையில் அமலாபால்.!!புகைப்படம் உள்ளே…

amala-paul

actress amalapaul in beach photos:அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு விவாகரத்தும் பெற்று கொண்டார், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துவிட்டார், பல நடிகைகள் கிளாமரை காட்டி நடித்து வருவார்கள். ஆனால் அமலாபால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ரோலில் நடித்து வருகிறார்.

ஒருபுறம் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்தாலும் மற்றொருபுறம் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், இந்த ஊரடங்கில் அமலா பால் சமைப்பது, யோகா என பல விஷயங்களை செய்தார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் ஊர் சுற்றுவது பார்ட்டி கொண்டாடுவது என அசத்தி வருகிறார்.

அமலாபால் விஷ்ணு விஷாலுடன் நடித்த ராட்சசன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அமைந்தது, மேலும் அமலாபால் இதற்கு முன் விஜய்யுடன் தலைவா திரைப்படத்திலும் ஆர்யாவுடன் வேட்டை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தலைவா திரைப்படத்தில் நடிக்கும் போதுதான் எ.ஏல் விஜய் உடன் காதல் ஏற்பட்டது அமலாபாலுக்கு. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் இருவரும் மனமொத்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.

மேலும் அமலாபால் நடிப்பில் வெளியாகிய ஆடை திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது, கடைசியாக அமலாபால் நடித்திருந்த திரைப்படம் அதோ அந்த பறவை போல. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. திகில் கதையம்சம் உள்ள திரைப்படமாக தயாராகி உள்ளது இந்த திரைப்படம்.

இந்த நிலையில் அமலாபால் கைவசம் இன்னும் 5 திரைப்படங்கள் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான். அப்படி அமலாபால் கடற்கரையில் கலக்கலான உடையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

amala-paul
amala-paul
amala-paul
amala-paul