ஸ்லீவ்லெஸ் புடவையில் முந்தானையை பறக்கவிட்ட நடிகை அமலாபால்..! ஒரேடியாக லைக்குகளை குவித்த ரசிகர்கள்..!

amalapaul-2

தமிழ் சினிமாவில் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் விஜய் தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் சோலோ ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஆடை என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளாகிவிட்டது இதனால் பல்வேறு சிக்கல்களை சந்தித்த அமலாபால் அதன்பிறகு பட வாய்ப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டார்.

இந்நிலையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று அயராது போராடி வரும் அமலாபால் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதே குறிக்கோளாக வைத்துள்ளார்.

amalapaul-2
amalapaul-2

ஆரம்பத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உடற்பயிற்சி வீடியோ அல்லது கிளாமர் புகைப்படங்கள் ஆக இருந்து வந்தது இந்நிலையில் முதன்முதலாக மாடன் புடவைகள் அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை திணறடித்து உள்ளது.

amalapaul-2

அதுமட்டுமில்லாமல் இவர் அணிந்திருக்கும் புடவைக்கு இணையாக கழுத்தில் நெக்லஸ் தோடு என அணிந்திருந்தது மட்டுமில்லாமல் இவருடைய உடைய கொஞ்சம் வித்யாசமாக இருந்ததன் காரணமாக பல்வேறு பெண் ரசிகைகளும் இந்த உடையின் மீது ஆசை கொண்டு வருகிறார்கள்.

amalapaul-1