முதன்முதலாக தனது தாயின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை அமலாபால்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக கால் தடம் பதித்தவர் தான் நடிகை அமலாபால். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட்டு கொடுத்ததன் காரணமாக இறுதியில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இதனை தொடர்ந்து நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் விக்ரம் தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தற்போது சோலோ ஹீரோயினாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த ஆடை திரைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருந்தாலும் இவருடைய திறமையை பார்த்து பல்வேறு தரப்பு மக்களும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதன் மூலமாக நடிகை அமலாபாலுக்கு என்னுடைய சினிமா கேரியரில் பல்வேறு பட வாய்ப்புகளை இழந்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கவர்ச்சியை துளித்துளியாக காட்டினால் மட்டுமே ரசிகர்கள் அதை ரசிப்பார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஏடாகூடமாக கவர்ச்சியை காட்டி தன்னுடைய மவுசை தானே குறைத்துக்கொண்டார். இந்நிலையில் அமலாபால் சமீபத்தில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

மேலும் அடிக்கடி நடிகை அமலாபால் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வந்த நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய தாயாரின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

amala-pual