விமானத்தில் உச்ச போதையில் நடிகை அமலாபால்..! விவாகரத்திற்கு பிறகு வேற லெவல் தான் இவுங்க..!

amalapaul-2

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை அமலாபால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபலமாக இருக்கும் பொழுதே பிரபல முன்னணி இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இவர்களுடைய திருமணம் சில மாதத்திலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தில் முடிந்து விட்டது. பின்னர் விவாகரத்துக்கு  பின் அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இதனை தொடர்ந்து எப்படியாவது சினிமாவில் பிரபலமாகா ஆக வேண்டும் என்ற காரணத்தினால் அவர் எப்பொழுதும் கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இவ்வாறு அவர் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் ஆதரவும் வரவேற்பும் கொடுத்தாலும் இதுவரை அவருக்கு சரியான பட வாய்ப்பு வந்ததா என்றால் அது கிடையாது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக அவருடைய மொத்த பிரபலத்தையும் இழந்துவிட்டார்.

என்னதான் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்தாலும் தொடர்ந்து புகைப்படம் வெளியீடுவதை மட்டும் அமலாபால் மறுத்தது கிடையாது அந்த வகையில் சமீபத்தில் தான் துபாய்க்கு செல்வதாக குறிப்பிடுகையில் மதுபானக்கடை இருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

amalapaul-1
amalapaul-1la 

மேலும் நடிகை அமலாபாலுக்கு இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்தது பலரையும் வியக்க தக்க விஷயமாக அமைந்தது மட்டுமில்லாமல் அமலா பால் மதுபானத்திற்கு விளம்பரம் செய்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

amalapaul-2