கில்மா நடிகைகளையே அதிர வைக்கும் அளவிற்கு கிளாமரில் இறங்கி அடிக்கும் அமலாபால் – புகைப்படத்தை பார்த்து சொக்கிபோகும் ரசிகர்கள்.

amala pual

நடிகை அமலாபால் முதலில் தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது திரைப்படமாக மைனா திரை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தார்.

பின்பு இவர் டாப் நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இப்படி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பின்பு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆடை திரைப்படம் சர்ச்சையான படமாக மாறியது இந்த படத்தையடுத்து அமலாபாலுக்கு பெரிதும் தமிழில் திரைப்பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்தன. தற்போது நடிகை அமலாபால் கையில் அதோ அந்த பறவை போல, காடவர் என்ற இரண்டு திரைப்படங்கள் மட்டுமே உள்ளன.

இந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கும் பட்சத்திலேயே நடிகை அமலாபால் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என நம்பி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரசிகர்களும் தனக்கு தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அண்மைகாலமாக சினிமா நடிகைகளை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார்.

அதுபோல தற்போது கூட நடிகை அமலாபால் தம்மா துண்டு டிரஸை போட்டுக் கொண்டு விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதில் ஒன்றில் நடிகை அமலாபால் சட்டையை கழட்டி விட்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் போஸ் புகைப்படம் ஆட்டம் காண வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..

amala pual
amala pual
amala pualactress