அடிமட்ட லெவலுக்கு இறங்கி கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்.! புகைப்படத்தை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்.

amala pual
amala pual

திரையுலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் மேலும்  கவனமாக ஒவ்வொரு வார்த்தையும் பேசுவதோடு மட்டுமல்லாமல் செயல்களிலும் நடக்க வேண்டும் அதை செய்ய தவறினால் சர்ச்சைகளில் சிக்குவார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் சர்ச்சையில் சிக்கி தவிப்பவர் நடிகை அமலாபால். ஆரம்பத்திலேயே சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் மாட்டினார். பின் அதை தகர்த்து எறிய சிறப்பம்சம் உள்ள மற்றும் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களில் நடித்ததால் வெற்றி மேல் வெற்றியை குவித்ததால் ரசிகர்கள் என்னத்தை மாற்றினார்.

அதன்பிறகு வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருந்த போது திடீரென இயக்குனர் விஜய் மீது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார் அதிலும் ஈடுபாடு இல்லாமல் பாதியிலேயே வெளியேறியதால் மீண்டும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை எடுத்ததோடு பேசும் பொருளாகவும் மாறினார் அமலாபால்.

அதிலிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து கொண்ட அமலா பால் ஆடை படத்தில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்ததால் பெண்கள் இருவரை விமர்சித்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள் வரை கொண்டாடினார் அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் கிடந்தார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமா உலகில் தலை காட்ட தொடங்கி உள்ளார் அந்த வகையில் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் இந்த வெப் சீரிஸ்ஸில் இவரது நடிப்பு வேற லெவல் இருக்கும் என சமீபத்தில் அமலாபால் கூறியிருந்தார் இப்படி இருந்தாலும் தற்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகை படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது தனது முன்னழகை காட்டிய புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

amala pual
amala pual