நாலு வயசுல போடவேண்டிய ட்ரெஸை இப்ப போட்டு கொண்டு தனது திமிரும் அழகை காட்டும் நடிகை அமலாபால். பேச்சு மூச்சு இல்லாமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

amala pual

சினிமா ஆரம்பத்தில் பேரையும் புகழையும் சம்பாதித்துக் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். சினிமா உலகில் தனது திறமையும் அழகையும் காட்டி ரசிகர் பட்டாளத்தையும் மிகப்பெரிய அளவில் உயர்த்தி சினிமா உலகில் வெற்றியை மட்டுமே சம்பாதித்து ஓடிக்கொண்டிருந்த அமலா பால்.

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் அமலா பாலுக்கு ஒரு சில வெற்றிகள் கிடைத்தாலும் அதன்பின் இவர் எதை செய்தாலும் அது சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்தது அந்த வகையில் இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் சர்ச்சையான படமாக மாறியது  நடிகை அமலாபாலுக்கு அதனை அடுத்து அவருக்கு  சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. எனினும் இவரது திறமைக்கு ஒரு சில வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அதோ அந்த பறவை போல என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஒரு திரைப்படத்தை தயாரித்து இவரே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது இருந்தாலும் விட்ட இடத்தை பிடிக்க நடிகை அமலாபால் தொடர்ந்து மற்ற மாடலிங் நடிகைகள் போல இவரும் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான ஃபோட்டோஷூட்டை நடத்திய பதிவிறக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.

அதன் புகைப்படங்கள் கூட இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது.இப்பொழுதுகூட நடிகை அமலாபால் மூணு நாலு வயசுல போடவேண்டிய டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகான மேனியை தூக்கி காண்பித்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

amala pual
amala pual
amala pual