தம்மாதுண்டு டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமலா பால் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்

amala-pual-

நடிகை அமலாபால் ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின் அவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படங்களாக இருந்து வந்துள்ளன அந்த வகையில் வேட்டை, மைனா, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, வேலை இல்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் ஆகிய அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களாக தான் இருந்தன.

தொட்ட  எல்லாத்தையும் வெற்றிகண்டு வந்தாலும் இவர் சில சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார் அந்த வகையில் கல்யாண விஷயத்திலும் இவர்கள் A.L .விஜய்யை திருமணம் செய்து கொண்டாலும் குறைந்த காலமே அவருடன் வாழ்ந்து ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து அதன் பிறகு படங்களில் சிறப்பாக நடித்து வந்தாலும் ஆடை திரைப்படம் இவருக்கு ஒரு சிலர் நல்ல வரவேற்ப்பை கொடுத்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வழக்கமாக என்ன செய்வோம் அதையே செய்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் சமீபகாலமாக இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பட வாய்ப்புகளையும் அள்ளுகிறார்.

தற்போது தமிழில் இவர் அதோ அந்த பறவை போல, கடாவர், ஆடு ஜீவிதம் போன்ற படங்களை வைத்துள்ளார் தெலுங்கில் இவர் ஓரிரு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் போதாத குறைக்கு வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலாபால் சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கொண்டு டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்துக் கொண்ட சில படங்கள்  இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

amala pual
amala pual
amala pual
amala pual
amala pual