தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து வெற்றிமேல் வெற்றியைக் குவித்தவர் நடிகை அமலாபால் ஆனால் இவர் தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் இருப்பது பல பிரபலங்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப் படுத்தி உள்ளது.காரணம் நடிகை அமலாபால்.
சினிமாவுலகில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் போன்ற டாப் நடிகர் படங்களில் நடித்திருந்தாலும் சில தேவையில்லாத சர்ச்சையான விஷயங்களில் சிக்கி சின்னாபின்னமாகி கொள்வதால் ஆரம்பத்தில் பொருத்த சினமா போகப்போக இவரது சர்ச்சை அதிகமாகிக்கொண்டே போனது ஒரு கட்டத்தில் அவரை கைகழுவி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமா உலகில் தற்போது பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து போராடி வருகிறார். இருப்பினும் வெப் செரீஸ் மற்றும் பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா நேரம் போக மறுபக்கம் நடிகை அமலாபால் கில்மா நடிகைகளைக்கு அதிர்ச்சி கொடுக்கும்.
வகையில் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார். அப்படி அண்மையில் கூட தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் உட்கார்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியது அதனை தொடர்ந்து இப்பொழுது நடிகை அமலாபால்.
படிக்கட்டு நடுவே காலை விரித்து இவர் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது மேலும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அமலாபாலின் அழகிய புகைப் படத்தை..
