அந்த இடத்தில் டாட்டுவா அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.!

amala-pual
amala-pual

நடிகை அமலாபால் மற்ற மொழிகளில் முதலில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா தான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கொடுத்து அவரை முன்னணி நடிகையாக மாறியது. நடிகை அமலாபாலையும் நாம் சும்மா சொல்லிவிடக் கூடாது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிக குறைந்த படங்களிலேயே..

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களான விஜய், ஜெயம் ரவி, தனுஷ், விக்ரம் போன்ற பிரபல நட்சத்திர பட்டாளங்கள் உடன் கை கொடுத்து நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வளைத்துப் போட்டார்.

நடிகை அமலாபால் ஆரம்ப காலகட்டத்தில் இழுத்து போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் கவர்ச்சியை காட்டிய வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆம் அதிலும் தாராளமாக தனது அழகை காட்டி  ஓடினார் சினிமா உலகில் இப்படி அதிக வெற்றியை ருசித்தரோ அதேசமயம் பல சர்ச்சைகளையும் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ஆரம்பத்திலும் சரி கடைசியாக இவர் நடித்த ஆடை படத்திலும் சரி பிரச்சனைகளை சந்தித்தார் அதிலும் குறிப்பாக ஆடை திரைப்படத்திற்கு பிறகு பெருமளவு தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதை அடுத்து மீட்டெடுக்க தொடர்ந்து இவர் புகைப்படங்களை அள்ளி வீசியிருக்கிறார் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்பொழுதுகூட நடிகை அமலா பால் முதுகுக்கு பின்னாடி டாட்டூ குத்தி அதை தெரியும்படியான உடையை அணிந்து இவர் கொடுத்த போஸ் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

amala-pual
amala-pual
amala pual
amala pual