அமலா பால் ஆரம்ப காலத்தில் சர்ச்சையான படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்பின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.
இவர் முதலில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் மைனா, விகடகவி, வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, முற்பொழுதும் உன் கற்பனை, தலைவா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அமலாபால் அவர்களது தனது ரசிகர்களுக்காக க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைகவர்ந்து வந்தார் இந்த நிலையில் தனது சகோதரியின் பிறந்தநாள் என்பதால் பார்ட்டி ஏற்பாடு செய்து ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்அம்மணி அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#AmalaPaul #Actresshot pic.twitter.com/dNDGslwsNt
— Tamil360Newz (@tamil360newz) May 7, 2020