சினிமா உலகில் முதலில் தனது திறமையை காட்டிய பின் தனது அழகை தாறுமாறாக காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் நடிகைகள் அந்த வகையில் நடிகை அமலாபால் முதலிடத்தில் இருக்கிறார் ஏனென்றால் முதலில் தனது திறமையைக் காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பின் படிப்படியாக நடிகர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படி சினிமாவில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே கண்டு வந்த அமலாபால் எதிர்பாராத விதமாக சில சர்ச்சையான படங்கள் மற்றும் வாழ்க்கையை சந்தித்ததார். இவர் கடைசியாக நடித்த ஆடை திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
பட வாய்ப்புகள் தான் இல்லை ரசிகர் களை மீட்டெடுக்கும் வகையில் இப்போ நாம் எதிர்பார்க்காத அளவிற்கு தம்மாத்துண்டு டிரெஸ்களை போட்டுக்கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்து வருகிறார் அமலாபால் இந்த நிலையில் ஒரே ஒரு பட வாய்ப்பு மற்றும் அவருக்கு கிடைத்துள்ளது.
அதோ அந்த பறவை போல திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஆம் அந்த திரைப்படத்தை அமலாபால் நடித்தும், தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமலாபால் புகைப்படங்களை அள்ளி வீசுவதை மட்டும் விட்டபாடில்லை இப்பகூட ரொம்ப மோசமாக தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.