தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை அமலாபால். அதிலும் குறிப்பாக தமிழில் சினிமாவில் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரையிலும் வெற்றியை மட்டுமே கண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.
நடிகை அமலாபால் தமிழில் மைனா, நிமிர்ந்து நில், தலைவா, முப்பொழுதும் உன் கற்பனை, தெய்வ திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற சிறப்பான படங்களில் நடித்து அசத்தியவர் சினிமாவுலகில் போகப்போக தனது கிளாமர் காட்டி நடித்ததால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகத் தொடங்கியது.
சினிமா உலகில் எவ்வளவு சூப்பராக ஓடினாலும் அதே அளவுக்கு பல சர்ச்சைகளை சந்தித்தவர் கல்யாண விஷயத்தில் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின் அதில் இருந்து விலகியது ஒரு மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதேபோல தமிழில் இவர் முதலில் நடித்த சிந்து சமவெளி படமும் சர்ச்சையாக தான் அமைந்தது கடைசியாக இவர் ஆடை திரைப்படத்தில் தமிழில் நடித்தார் அந்தப் படமும் இவருக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்தது.
சினிமாவுலகில் நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்தவர் நடிகை அமலாபால் இருப்பினும் தனது எண்ணங்களை நேர்மையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார் தமிழில் ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் வெப் சீரியஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலாபால் கிளாமர் நடிகைகளையே ஆச்சரியப்படும் அளவிற்கு அரைகுறையான ஆடைகளைப் போட்டுக்கொண்டு வித விதமாய் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இப்பொழுது கூட கருப்பு நிற புடவையில் தனது அழகான மேனியை வளைத்து வளைத்து காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.