மெல்லிய டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு மொத்த அழகையும் எடுப்பாக காட்டி அமலாபால் – ரசிகர்களை ஏங்க வைத்த புகைப்படம்.

amala pual

சினிமா உலகம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே போகிறது அதற்கு ஏற்றார்போல நடிகைகளும் தன்னை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். சமீப காலமாக மாடலிங் துறையில் இருப்பவர்கள் தான் பட வாய்ப்பை அள்ளுகின்றனர் மேலும் அவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கின்றனர்.

அதனால் இப்பொழுது இருக்கும் உச்ச நட்சத்திர நடிகைகளுக்கு பட  வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை உணர்ந்த முன்னணி நடிகைகள் கூட மாடலிங் துறையில் இருக்கும் நடிகைகள் போல அவர்களும் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அமலாபால். இவர் இதுவரை விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை கண்டுள்ளாரோ அவ்வளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர் நடிகை அமலா பால்.

அதிலும் குறிப்பாக இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு சர்ச்சை படமாக மாறியதால் இவருக்கு படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்காமல் போனது. தற்போது பட வாய்ப்பை மீட்டெடுக்கவும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்கவும் நடிகை அமலாபால் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கின்றன இப்பொழுது கூட நடிகை அமலாபால் ரசிகர்களுக்கு கரிசனம் காட்ட தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amala pual
amala pual