தமிழ் சினிமாவில் நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தால் மட்டுமே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆனால் நடிகைகளை அப்படி கிடையாது முதல் படத்திலேயே தனது தாராளமாக கவர்ச்சி மற்றும் திறமையை காட்டி நடித்து விட்டால் அவரை மறந்து விடமாட்டார்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
அதுதான் ரசிகர்களின் வழக்கம் அதை சரியாக செய்து அசத்தி வந்தவர் தான் நடிகை அமலாபால். ஆரம்பத்தில் சர்ச்சையான படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் இவருக்கு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வரவேற்புகள் குவித்தது மட்டுமல்லாமல் இவரை பின் தொடரும் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது ஆள் பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல் இருந்தாலும் கவர்ச்சியை சற்று தூக்கலாக காட்டியதால் ரசிகர்கள் இவரது புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி வீசினார்கள்.
இப்படி சினிமாவிலும் ரசிகர் பட்டாளத்தையும் வளைத்து போட்டு இருந்த இவர் திருமண விஷயத்தில் மட்டும் சரியாக இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு சிறிது காலத்திலேயே விவாகரத்தை பெற்று வெளியேறினார். சில சர்ச்சையான படங்களில் நடித்ததால் இவர் மக்கள் மத்தியில் அடிக்கடி கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு இருந்தார்.
அந்த பெயரை மாற்றவும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து பட வாய்ப்பை பின்பற்றவும் தற்போது அமலாபால் தொடர்ந்து ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதுபோல தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிக்னிக் உடையில் இவர் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதளத்தில் பகிரப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.