பிங்க் நிற உடையில் பாவாடையுடன் நியூ ஹேர் ஸ்டைலில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த அமலா பால்.!

amala-paul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கிடையே விமர்சனங்களுக்கு ஆளான நடிகை அமலாபால் இதனைத்தொடர்ந்து அடுத்ததாக மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.  அந்த திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீபகாலமாக சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  இவர் இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களை தலைவா திரைப்படத்தில் நடித்த பொழுது  காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

ஏஎல் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அமலாபால் தன்னுடைய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஆடை என்ற திரைப்படத்தில் முற்றிலுமாக ஆளே மாறினார்.  அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆண் நண்பருடன் குத்தாட்டம் போடுவது மொட்டை மாடியில் முத்தம் கொடுப்பது.  நண்பர்களுடன் சரக்கு அடிப்பது என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

amala paul
amala paul

இந்த நிலையில் அமலா பால் ஆடை மற்றும் ராட்சசன் பட  வெற்றிகளை தொடர்ந்து இவர் கைவசம் அதோ அந்த பரவை போல திரைப்படம் மட்டும் தயாராகிவிட்டது.  இந்த திரைப்படத்தில் ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

amala paul

கேரளாவில் இருந்து வரும் அமலாபால் குட்டையான உடையணிந்து உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார். இந்த நிலையில் தற்பொழுது பிங்க் நிற உடையில் தலைமுடி வித்தியாசமாக வைத்துக்கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

amala paul