தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் நான் தோறும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவர் வெப் சீரியலில் பிட்ட காதலு மற்றும் ஆடை திரைப்படத்தில் நடித்து தற்போது சர்ச்சை நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது திரைப்படங்கள் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கிளாமரின் மூலம் பட வாய்ப்புகளை தேடி வருகிறார்.
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் கூட விரைவில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இவர் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு சிரித்தபடி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதாவது என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக் கொள்வதில்லை நான் இப்போது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வதை நிறுத்தும் போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த தத்துவம் மற்றும் அவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.